இயமம்

iyamam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டாங்க யோகத்தில் முதல் படி — First step in Ashtanga Yoga, Speaks about Good Conduct in Life, Tells about the avoidable Bad Habits
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயமம்)
2.
வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயமம்)
3.
தவிர்க்க வேண்டிய கெட்ட பழக்கங்களை விடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயமம்)
4.
கொலை களவு முதலியன நீக்கிப் புலனை அடக்கி இருத்தல்
5.
கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரையும் பொது மகளிரையும் விரும்பாமை, இரக்கம், வஞ்சமில்லாமை, பொறையுடைமை, மனங்கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 410)
6.
பஞ்சமாபாதகம் நீக்கிப் புலனடக்கல். எ-டு இயம நியமாதி யோகம் இருநான்கு இயற்றுவதால் (சிசி பப 234).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j5tntpyt/

தமிழ்
“இயமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5tntpyt/
APA
Oliyon Research. (2026). இயமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/j5tntpyt/
MLA
"இயமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5tntpyt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment