இதை
itai
பொருள்கள் · Senses
1.
கப்பற்பாய்
நெடுங்கொடிமிசை யிதையெடுத்து (79)
2.
காண்க: காராமணி ()
3.
காண்க: இதைப்புனம்
தத்தை தித்தித்த தோதிதை (சுரகரீப்.11)
4.
கலப்பை ()
5.
நீரையோ, காற்றையோ, பொருளையோ தூக்க, இழுக்க, கடத்த உதவுவது
தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hsf9dcv/
தமிழ்“இதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5hsf9dcv/APA
Oliyon Research. (2026). இதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5hsf9dcv/MLA
"இதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5hsf9dcv/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment