புரம்

puram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரம்)
2.
இராஜதானி, ஊர், வீடு, மேல்மாடம், கோயில், உடல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 299)
3.
இருப்பு மதில், வெள்ளி மதில், பொன் மதில், (முப்புரம்.)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 428)
4.
எ-டு புரங்கொல் நூல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 205)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tvr4xxun/

தமிழ்
“புரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvr4xxun/
APA
Oliyon Research. (2026). புரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tvr4xxun/
MLA
"புரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvr4xxun/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment