கோலா

kōlā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மீன்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலா)
2.
திப்பிலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலா)
3.
ஒரு குடிநீர் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலா)
4.
மரத்தில் வாழும் ஆஸ்திரேலிய விலங்கு. மதலைப் பை கொண்டது. 1 மீட்டர் நீளமுள்ளது. அடர்ந்த மாநிற முடி கொண்டது — koala
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 235)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/raxdz3sh/

தமிழ்
“கோலா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/raxdz3sh/
APA
Oliyon Research. (2026). கோலா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/raxdz3sh/
MLA
"கோலா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/raxdz3sh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment