ஆடு

āṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு . இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான். ஆடுகளில் பல வகைகள் உள்ளன. இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடு)
2.
மருக்கை - பெண் ஆடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடு)
3.
கை கால்களை தாளத்திற்கேற்ப ஆடு, ஆட்டு, ஆட்டம் போடு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடு)

தொகுதிகள் · Categories: விலங்குகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwqz7p9t/

தமிழ்
“ஆடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xwqz7p9t/
APA
Oliyon Research. (2026). ஆடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xwqz7p9t/
MLA
"ஆடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xwqz7p9t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment