தேடல் · Search: விளிம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

இயக்கி iyakki பெயர்ச்சொல் · Noun meaning
இயக்கி (கணினியியல்)
சிதறல் citaṟal meaning
அனுப்பும் சாதனம் உள்ளிட்ட மின்சுற்று களின் வழியாக அனுப்பப்படும் மின்சுற்றுகளின் அலை வடிவத்தில் ஏற் படும் விரும்பத்தகாத மாற்றம். ஒரு அளவுக்கு மேற்படாமல் சிதறல்களைக் கட்டுப்படுத்தி உள்ளிட்டு சம… — distortion
தள உளி taḷa uḷi meaning
தள அட்டைகள் முதலியவற்றை அகற்றுவதற்குப் பயன்படும் 5-7.5.செ.மீ. அகல விளிம்புள்ள எஃகு உளி — floor chisel
தலைப்பு talaippu பெயர்ச்சொல் · Noun meaning
நூல் முதலியவற்றின் தலைப்பெயர்
ஒறுவாய் oṟuvāy பெயர்ச்சொல் · Noun meaning
சிதைவடைந்த வாய்
வடிம்பு vaṭimpu பெயர்ச்சொல் · Noun meaning
விளிம்பு, ஓரம்
எரவாணம் eravāṇam பெயர்ச்சொல் · Noun meaning
கூரை, ஒட்டு வீடுகளின் மேற்கூறைப்பகுதி (விளிம்பு பகுதி)
துளைகள் tuḷaikaḷ meaning
குண்டுசி ஊட்டு விளிம்புகளை அகற்றி விட்டு தொடர் காகிதத்தை தனித்தனிப் பக்கங்களாகக் கிழித்தெடுப்பதற்கு உதவக் கூடிய துளைகள் — perts
சுழலாழி cuḻalāḻi meaning
கனமான விளிம்புள்ள பெரிய உருளை. எந்திரங்களில் நிலையான விரைவை அளிக்க உதவுகிறது — flywheel
தனி எறி taṉi eṟi meaning
தனி எறிக் கோட்டின் பினனால் நின்று கொண்டு. எந்தவிதத் தடையுமின்றி, (பந்து தன் கைவசம் வந்த 5 நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எற… — Free throw
பொருத்து poruttu வினைச்சொல் · Verb meaning
பொருந்தச்செய். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று ( மருத்துமலை. 90)
குந்தாணி kuntāṇi பெயர்ச்சொல் · Noun meaning
வாய் அகன்ற பாத்திரம், குண்டா
புடைப்பு puṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
இரகசியம் முதலியன வெளியாகை
அரிமானம் arimāṉam meaning
அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது — chewed
ஆரை அளவி ārai aḷavi meaning
மேடான இடை விளிம்புகளையும், வளைவு முனைகளையும் அளவிடுவதற்கான ஒரு கருவி — radius gauge
சாய்வுளி cāyvuḷi meaning
சாய்வு விளிம்புத் தறிப்புக் கருவி — skew chisel
வாய்க்கரை vāykkarai பெயர்ச்சொல் · Noun meaning
கிணறு முதலியவற்றின் விளிம்பு
சாம்ஃபெர் cāmḵper meaning
இரண்டு சந்திக்கும் கோடுகளுக்கு இடையில் சமன்படுத்தப்பட்ட விளிம்பு — chamfer
உட்குழிவு uṭkuḻivu meaning
ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்ட… — cavity
நுனி ஆரம் nuṉi āram meaning
சுழல் அச்சிலிருந்து சுழலிப் பட்டையின் வெளி விளிம்பு வரையிலான தூரம் — tip radius
தையல்வாய் taiyalvāy meaning
அடுத்தடுத்துள்ள பகுதிகளுக்கிடையே ஏற்படும் சந்திப்பைக் குறிக்கும் கோடு. தலைச்சட்டக எலும்புகளின் இணைவாய்கள், சூல் இலையின் விளிம்புகள் எடுத்துக் காட்டுகள், 2. தையல்: கிழிந்த உடல் உறுப்பைத் தைத்… — suture
மட்டத்தாரை maṭṭattārai பெயர்ச்சொல் · Noun meaning
கூர்மையற்ற விளிம்புடையது
கோல்வள்ளம் kōlvaḷḷam பெயர்ச்சொல் · Noun meaning
விளிம்புள்ள கிண்ணம்
இயைவு நிலை iyaivu nilai meaning
கருவியின் எந்திர அமைவிற்கு எந்திரம் முறையாக இயங்கப் பிழை பொறுத்தல் நிலைகளைச் சரி செய்தல் align top : விளிம்புவரி நேர்ப்படுத்தல் all , அனைத்தும். — alignment
கோடு சோதனை kōṭu cōtaṉai meaning
தடுப்புப் பராமரிப்பு நடைமுறை. இதில் சோதிக்கப்படும் அலகு அதன் இயல்பான மதிப்பீட்டிலிருந்து வேறுபட்டதாக அமைகிறது. விளிம்பு நிலையில் இயங்கும் உதிரிபாகங்களைக் கண்டறிவதும் அவற்றின் இருப்பிட… — marginal checking