புடைப்பு
puṭaippu
பொருள்கள் · Senses
1.
இரகசியம் முதலியன வெளியாகை
2.
அடிக்கை
துடைப்பேனொரு புடைப்பால் ( முதற்போர். 164)
3.
கொழிக்கை
4.
வீங்குகை
5.
காகிதத்தில் அச்சடிப்பதன் மூலம், அச்சடிக்கத்தக்க எழுத்து அச்சுகளின் உருக்காட்சியைக் கொண்டு செல்கிற உலோக மெத்தை
— slug
6.
1. நடுச்செவியின் நீள்வட்ட சன்னலுள்ள மேலுள்ள புடைப்பு, நத்தை உருவின் அடித்திருப்பத்தைக் குறிக்கிறது. 2. முதல் திரிக எலும்பின் முன் மேல் விளிம்பு
— promontory
7.
(1) வார் பூட்டிக் கட்டுதல், கயிறு கட்டி இழுத்தல் மூலம் விளைவிக்கப்பட்ட புடைப்பான ஒரு பரப்பு (2) அச்சுருவின் ஒரு வரியின் மையத்தில் படிப்படியாக அமைந்த பள்ளம்
— belly
8.
பிதுக்கம் அல்லது புடைப்பு
— blub
9.
ஒரு மேற்பரப்பிலிருந்து முனைப்பாக எழுந்து நிற்கும் புடைப்பு
— relief
10.
ஒர் உறுப்பில் ஏனைய பகுதிகளை விட உயர்ந்து காணப்படும் பகுதி. ஒ. process, prominence
— eminence
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/383c5a8w/
தமிழ்“புடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/383c5a8w/APA
Oliyon Research. (2026). புடைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/383c5a8w/MLA
"புடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/383c5a8w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment