புடைப்பு

puṭaippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரகசியம் முதலியன வெளியாகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைப்பு)
2.
அடிக்கை
துடைப்பேனொரு புடைப்பால் ( முதற்போர். 164)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைப்பு)
3.
கொழிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைப்பு)
4.
வீங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புடைப்பு)
5.
காகிதத்தில் அச்சடிப்பதன் மூலம், அச்சடிக்கத்தக்க எழுத்து அச்சுகளின் உருக்காட்சியைக் கொண்டு செல்கிற உலோக மெத்தை — slug
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பருங்குழை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1342)
6.
1. நடுச்செவியின் நீள்வட்ட சன்னலுள்ள மேலுள்ள புடைப்பு, நத்தை உருவின் அடித்திருப்பத்தைக் குறிக்கிறது. 2. முதல் திரிக எலும்பின் முன் மேல் விளிம்பு — promontory
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 900)
7.
(1) வார் பூட்டிக் கட்டுதல், கயிறு கட்டி இழுத்தல் மூலம் விளைவிக்கப்பட்ட புடைப்பான ஒரு பரப்பு (2) அச்சுருவின் ஒரு வரியின் மையத்தில் படிப்படியாக அமைந்த பள்ளம் — belly
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 89)
8.
பிதுக்கம் அல்லது புடைப்பு — blub
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 104)
9.
ஒரு மேற்பரப்பிலிருந்து முனைப்பாக எழுந்து நிற்கும் புடைப்பு — relief
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 527)
10.
ஒர் உறுப்பில் ஏனைய பகுதிகளை விட உயர்ந்து காணப்படும் பகுதி. ஒ. process, prominence — eminence
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 145)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/383c5a8w/

தமிழ்
“புடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/383c5a8w/
APA
Oliyon Research. (2026). புடைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/383c5a8w/
MLA
"புடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/383c5a8w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment