உட்குழிவு

uṭkuḻivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்டு ஆகும். மூக்கில் உள்ள உட்குழிவை மூக்கின் இரு முளைகளின் இடைப்பகுதி இரு பாதி களாகப் பிரிக்கிறது — cavity
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புண் குழி, வளை, பொந்து குழிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 268)
2.
ஒரு பரப்பளவில் ஒரேசீரான வளைவு விளிம்புகளுடன் கூடிய ஒரு பள்ளம் — concavity
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 326)
3.
சீட்டாட்ட மேசைகளின் மேற்பரப்பில் பணம் போட்டு வைப்பதற்காக உட்குழிவாக அமைக்கப்படும் பள்ளம் — dished
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/du9p62bk/

தமிழ்
“உட்குழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/du9p62bk/
APA
Oliyon Research. (2026). உட்குழிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/du9p62bk/
MLA
"உட்குழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/du9p62bk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment