தேடல் · Search: வளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வளை vaḷai பெயர்ச்சொல் · Noun
வளையல்.
வளைய vaḷaiya prefix
flexible
வளைவி vaḷaivi பெயர்ச்சொல் · Noun prefix
வீட்டிறப்பு
வளைவு vaḷaivu பெயர்ச்சொல் · Noun prefix
வளைவான பாதை — arc, arch, bend, arc, shape
வளைதடி vaḷaitaṭi பெயர்ச்சொல் · Noun prefix
எறியாயுதவகை 209.)
வளைதல் vaḷaital பெயர்ச்சொல் · Noun prefix
கோணுதல்
வளைநரி vaḷainari பெயர்ச்சொல் · Noun prefix
நரிவகை
வளைமணி vaḷaimaṇi பெயர்ச்சொல் · Noun prefix
அக்குமணி ()
வளையம் vaḷaiyam பெயர்ச்சொல் · Noun prefix
வட்டம், மண்டலம்
வளையல் vaḷaiyal பெயர்ச்சொல் · Noun prefix
*(தமி), (பெ) - வளையல்
வளைவரி vaḷaivari prefix
வட்டக்கோல் வட்டத்தின் வளைவரி — epicycloid
வளை பல் vaḷai pal prefix
வளைவான பல் — curvidentate
வளைகால் vaḷaikāl prefix
கலன்களில் வளைகாலுள்ள அல்லது கோணற்காலுள்ள அறை கலன் தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி — bandy leg
வளைகுடா vaḷaikuṭā prefix
Gulf
வளைகோடு vaḷaikōṭu prefix
தொடர்ந்து திசைமாற்றிச் செல்லும் ஒரு கோடு — curve
வளைதொளை vaḷaitoḷai பெயர்ச்சொல் · Noun prefix
வளைந்த பொந்து
வளைநீர் vaḷainīr பெயர்ச்சொல் · Noun prefix
கடல்
வளைப்பு vaḷaippu பெயர்ச்சொல் · Noun prefix
வளைக்கை
வளையகம் vaḷaiyakam பெயர்ச்சொல் · Noun prefix
சங்கு ()
வளையில் vaḷaiyil பெயர்ச்சொல் · Noun prefix
வளையல் .
வளைவணன் vaḷaivaṇaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பலராமன்
வளைவாணி vaḷaivāṇi பெயர்ச்சொல் · Noun prefix
கொக்கி
வளை அளவி vaḷai aḷavi prefix
புற விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் வளைய வடிவ அளவு கருவி — ring gauge
வளைச்சல் vaḷaiccal பெயர்ச்சொல் · Noun prefix
வளைவு
வளைதண்டு vaḷaitaṇṭu prefix
ஒரு வளைவு மேற்பரப்பு வடிவில் மேலோட்டுப் பலகையாக அமைக்கப் பயன்படும் ஒரு கருவி — caul
வளைத்தல் vaḷaittal பெயர்ச்சொல் · Noun prefix
வளையச்செய்தல்
வளையமாலை vaḷaiyamālai பெயர்ச்சொல் · Noun prefix
முடியில் வளைத்துச் சூடும் மாலை
வளையாபதி vaḷaiyāpati prefix
* வளையாபதி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
வளைவாணன் vaḷaivāṇaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பலராமன்
வளைவிடம் vaḷaiviṭam prefix
ஒரு பெரிய உட்குடை வான் எழுதகம், ஒரு சுவர் மாடத்தினையும் குறிக்கும் — cove
வளைவுடைய vaḷaivuṭaiya prefix
மடக்கிச் சுருக்கிய; வளைக்கப்பட்ட அல்லது உருக்கோணலாக்கிய — buckled
வளை தண்டு vaḷai taṇṭu prefix
தரையாணியைப் பொருத்தும் போது அதன் தலைக்கு எதிராக வைத்துப் பிடித்துக் கொள்ளப்படும் ஒரு தண்டு — bucking bar
வளை வாரம் vaḷai vāram prefix
radius of curvature
வளைகாப்பு vaḷaikāppu பெயர்ச்சொல் · Noun prefix
முதலாவதாகக் கருவுற்ற பெண்ணுக்கு ஐந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் வளையலணியுஞ் சடங்கு
வளைகுழாய் vaḷaikuḻāy prefix
‘U வடிவில் அமைந்த பொருத்தப் பட்டுள்ள வளைவுக்குழாய் — Return bend
வளைக்கரடி vaḷaikkaraṭi பெயர்ச்சொல் · Noun prefix
badger
வளைக்கரன் vaḷaikkaraṉ பெயர்ச்சொல் · Noun prefix
சங்கை ஏந்திய திருமால் .
வளைய அளவி vaḷaiya aḷavi prefix
புற விட்டங்களை அள விடுவதற்குப் பயன்படும் வளைய வடிவ அளவு கருவி — Ring gauge
வளையல்மண் vaḷaiyalmaṇ பெயர்ச்சொல் · Noun prefix
வளையல்செய்தற்குரிய மணல்
வளை குழாய் vaḷai kuḻāy prefix
"U" வடிவில் அமைந்த பொருத்தப்பட்டுள்ள வளைவுக் குழாய் — return bend
வளை நகக்கை vaḷai nakakkai prefix
கை வளைந்து, வளைந்த நகம்போல் தோற்றமளித்தல். காயத்தினால் அல்லது நோயினால் இது உண்டாகலாம் — claw hand
வளைபோழுநர் vaḷaipōḻunar பெயர்ச்சொல் · Noun prefix
சங்கறுப்போர் .
வளைபோழ்நர் vaḷaipōḻnar பெயர்ச்சொல் · Noun prefix
சங்கறுப்போர் .
வளைமணிவடம் vaḷaimaṇivaṭam பெயர்ச்சொல் · Noun prefix
அக்குவடம்
வளைய எண்ணி vaḷaiya eṇṇi prefix
counter, ring
வளையக்கொடி vaḷaiyakkoṭi பெயர்ச்சொல் · Noun prefix
அண்ண(ணா)ந்தாள் .
வளையலுப்பு vaḷaiyaluppu பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை மருந்துப்பு ( 1095.)
வளைவளத்தல் vaḷaivaḷattal பெயர்ச்சொல் · Noun prefix
நிலத்தை அளவிடுதல்
வளைவாயுதம் vaḷaivāyutam பெயர்ச்சொல் · Noun prefix
உள்வளைந்த இடங்களையிழைக்கும் இழைப்புளிவகை
வளைவு ஆரம் vaḷaivu āram பெயர்ச்சொல் · Noun prefix
ஒர் வளையத்தை ஒத்த கற்பனை வட்டத்தின் ஆரம்.
வளைவுக்கல் vaḷaivukkal பெயர்ச்சொல் · Noun prefix
கட்டடவில்வடிவுக்கு இடும் செங்கல்
வளை மரையாணி vaḷai maraiyāṇi prefix
கண்வழியே ஒரு வளையம் கொண்ட கண்மரையாணி — ring bolt
வளைகூரை ஓடு vaḷaikūrai ōṭu prefix
எழுதக வளைவான குறுக்கு வெட்டுட்ன் கூடிய கூரை ஓடு; குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு — pantile
வளைந்த கூரை vaḷainta kūrai prefix
அடுத்தடுத்து அமைந்த வளைவுகளால் இணைக்கப்பட்டு உட்புறமானது வளைவாக அமைந்த கூரை. வளைவான கூரை கொண்ட அறை அல்லது இடம் — vault
வளைமுடிச்சு vaḷaimuṭiccu prefix
பாலூட்டிகளின் மூளையிலுள்ள குறுக்கு இணைப்பிக்குக் கீழுள்ள நீள்கற்றை — fornix
வளைய/மடக்கு vaḷaiya/maṭakku prefix
rings/loop
வளையத் திசு vaḷaiyat ticu prefix
1. பெசிடியோமைசிட் பூஞ்சையின் முதிர்ந்த வித்துறுப்பின் காம்பைச் சுற்றியுள்ள வளையத்தாலான திசு. 2. பெரணிச் சிதலகத்தில் காணப்படும் தனிவில் அல்லது கண்ணறை வளையம். இதுவே சிதல்கள் பரவக் காரணம்.… — annulus
வளையற்காரன் vaḷaiyaṟkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
வளையல் விற்பவன்
வளையற்பச்சை vaḷaiyaṟpaccai பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணாடியாற் செய்த போலிப் பச்சைமணிவகை
வளைவிற்பொறி vaḷaiviṟpoṟi பெயர்ச்சொல் · Noun prefix
தானே அம்பு எய்யும் எந்திரவில் வளைவிற் பொறியுங கருவிர லூகமும் (15, 207)