வளையாபதி

vaḷaiyāpati
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* வளையாபதி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளையாபதி)
2.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் முற்றிலும் கிடைத்திலது. உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்ட சில பாடல்களே கிடைத்துள்ளன. இது சமண சார்புடைய நூல். இது சீவக சிந்தாமணிக்கு உட்பட்டது. ஆகவே,இது பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 548)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ckck5zxs/

தமிழ்
“வளையாபதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckck5zxs/
APA
Oliyon Research. (2026). வளையாபதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ckck5zxs/
MLA
"வளையாபதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ckck5zxs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment