வளை

vaḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளையல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளை)
2.
நண்டு , எலி போன்ற நிலத்தில் பதுங்கி வாழும் உயிரினங்களின் இருப்பிடம்;துளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளை)
3.
சங்கு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளை)
4.
வளையச் செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளை)
5.
தடு, தடைசெய்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளை)
6.
கட்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளை)
7.
முற்றுகையிடு.
இராமன் வில்லை வளைத்தான் (Raman bent the bow)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளை)
8.
சக்கரம், கைவளை, புற்று, கங்கணம், சாமரை, குவளை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 369)
9.
சங்கு வளையல், (குறள் 1157, 1277).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 193)
10.
வட்டவடிவமாகச் சூழ்ந்து கொள்ளுதல்; வட்டவடிவமாகக் கோடு வரைதல் — encircle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 258)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aevvra4k/

தமிழ்
“வளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aevvra4k/
APA
Oliyon Research. (2026). வளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/aevvra4k/
MLA
"வளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aevvra4k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment