வளைவு

vaḷaivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளைவான பாதை — arc, arch, bend, arc, shape
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைவு)
2.
மின்னணு சாதனங்களைப் பொருத்தக்கூடிய அலமாரி அல்லது அடுக்கு கருவிகளின் வளைவு என்றும் அழைக்கப்படும் — bat
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 136)
3.
ஒர் எஃகுச் சட்டகக் கட்டிடத்தின் ஒரு பகுதி. ஒரு சாரக்கட்டின் ஒரு தூண் வரிசைகளின் மீது நிற்கும் தூலம் அல்லது தூலக்கட்டை — bent
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b76k7teh/

தமிழ்
“வளைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b76k7teh/
APA
Oliyon Research. (2026). வளைவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/b76k7teh/
MLA
"வளைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b76k7teh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment