வளைகால்

vaḷaikāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலன்களில் வளைகாலுள்ள அல்லது கோணற்காலுள்ள அறை கலன் தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி — bandy leg
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 79)
2.
தட்டுமுட்டுப் பொருள்களில், முழங்கால்பகுதி குழிவாகவும் கணுக்கால் பகுதி உட்குழிவாகவும் அமைக்கப்படும் ஒருவகை வளைகால் பாணி — cabriole
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vnrf2qk7/

தமிழ்
“வளைகால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnrf2qk7/
APA
Oliyon Research. (2026). வளைகால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vnrf2qk7/
MLA
"வளைகால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnrf2qk7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment