வளைதல்

vaḷaital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
2.
தாழ்தல்
முற்றமூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து ( பெரியதி. 1, 3, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
3.
தோற்றல்
வளையா வயவரும் ( 7, 18)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
4.
திடமறுதல் ( 1068, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
5.
நேர்மையினின்று விலகுதல்
வளையாத செங்கோல் வளைந்ததிது வென்கொல் ( 19, 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
6.
வருந்துதல்
வளையார்பசியின் ( திருவிடை. மும்மணிக். 21)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
7.
சுற்றுதல்
குழந்தை வயிற்றில் வளையவருகிறான் -tr
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
8.
சூழ்தல்
வளைகடல் வலையிற் சூழ்ந்து ( 1115)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
9.
சுற்றி வருதல்
வையக முழுதுடன் வளைஇ ( 69)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளைதல்)
10.
தனக்குட்படுதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 242)
11.
மட் பாண்ட வளைவு சக்கரத்தில் ஒரு மண்கலத்துக்கு வடிவம் அளித்தல் — throwing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 626)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4mkb7hs/

தமிழ்
“வளைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4mkb7hs/
APA
Oliyon Research. (2026). வளைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c4mkb7hs/
MLA
"வளைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4mkb7hs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment