வளைதல்
vaḷaital
பொருள்கள் · Senses
1.
கோணுதல்
2.
தாழ்தல்
முற்றமூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து ( பெரியதி. 1, 3, 1)
3.
தோற்றல்
வளையா வயவரும் ( 7, 18)
4.
திடமறுதல் ( 1068, உரை.)
5.
நேர்மையினின்று விலகுதல்
வளையாத செங்கோல் வளைந்ததிது வென்கொல் ( 19, 16)
6.
வருந்துதல்
வளையார்பசியின் ( திருவிடை. மும்மணிக். 21)
7.
சுற்றுதல்
குழந்தை வயிற்றில் வளையவருகிறான் -tr
8.
சூழ்தல்
வளைகடல் வலையிற் சூழ்ந்து ( 1115)
9.
சுற்றி வருதல்
வையக முழுதுடன் வளைஇ ( 69)
10.
தனக்குட்படுதல்.
11.
மட் பாண்ட வளைவு சக்கரத்தில் ஒரு மண்கலத்துக்கு வடிவம் அளித்தல்
— throwing
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4mkb7hs/
தமிழ்“வளைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4mkb7hs/APA
Oliyon Research. (2026). வளைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c4mkb7hs/MLA
"வளைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4mkb7hs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment