வளைத்தல்
vaḷaittal
பொருள்கள் · Senses
1.
வளையச்செய்தல்
2.
சூழ்தல்
இடுமுட் புரிசை யேமுற வளைஇ ( 27)
3.
தடுத்தல்
வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென ( 889)
4.
பற்றுதல்
5.
கவர்தல்
திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார்கள்
6.
பேச்சு முதலியவற்றைத் திருப்புதல்
வளைத்து வளைத்துப் பேசுகிறான்
7.
எழுதுதல்
உருவப்பல்பூ வொருகொடி வளைஇ ( 113)
8.
அணிதல்
சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை ( 871,1)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4uuxpkkq/
தமிழ்“வளைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4uuxpkkq/APA
Oliyon Research. (2026). வளைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4uuxpkkq/MLA
"வளைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4uuxpkkq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment