{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "du9p62bk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/du9p62bk/", "kind": "word", "headword": "உட்குழிவு", "romanization": "uṭkuḻivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:57.115996+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அடைப்புக்குள் உள்ள ஒர் உட்புழை அல்லது துளை அடி வயிற்று உட்குழிவு என்பது உதரவிதானத்திற்கும் கீழே உள்ளது. மண்டையோட்டு உட்குழிவு என்பது மூளை பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள எலும்புக்கூண்டு ஆகும். மூக்கில் உள்ள உட்குழிவை மூக்கின் இரு முளைகளின் இடைப்பகுதி இரு பாதி களாகப் பிரிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "cavity", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["புண் குழி", "வளை", "பொந்து குழிவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 268"}, {"n": 2, "definition_ta": "ஒரு பரப்பளவில் ஒரேசீரான வளைவு விளிம்புகளுடன் கூடிய ஒரு பள்ளம்", "needs_definition": false, "gloss_en": "concavity", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 326"}, {"n": 3, "definition_ta": "சீட்டாட்ட மேசைகளின் மேற்பரப்பில் பணம் போட்டு வைப்பதற்காக உட்குழிவாக அமைக்கப்படும் பள்ளம்", "needs_definition": false, "gloss_en": "dished", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}