பொருத்து
poruttu
பொருள்கள் · Senses
1.
பொருந்தச்செய். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று ( மருத்துமலை. 90)
2.
உடன்படச் செய். பொருடரும்படி யின்றுபொருத்தி ( வஞ்ச. 8)
3.
கூட்டு பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு (633)
4.
வேலைக்கமர்த்து
5.
அமையச்செய்
6.
இருபொருள்களை இணை
7.
தீபம் முதலியன ஏற்று
8.
போர் மூட்டு வாரணம் பொருத்துவாரும் ( நாட்டுப். 16)
9.
இணைப்பு
10.
உடல்மூட்டு. பொருத்தெலாங் கட்டுவிட்டு ( 298)
11.
மரத்தினிணைப்பு
12.
மரக்கணு
13.
ஒன்றுசேர்க்கை. பொருத்துறு பொருளுண்டாமோ (கும்பகர்ண. 157)
14.
ஒப்பந்தம்
15.
கன்னப்பொட்டு
16.
1. ஒரு மடிக் கணினியை ஒரு நிலைக் கணினியில் பொருத்துதல் 2. விண்டோஸ் பணித்தளத்தில் செயல் படும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில், கருவிப்பட்டையை, பயன்பாட்டுச் சாளரத்தின் விளிம்புக்கு இழுத்துச் சென்றால், கருவிப்பட்டை அச்சாளரத்தில் பொருந்திவிடும். பயன்பாட்டுச் சாளரத்தின் ஒரு பகுதியாகவே தோற்ற மளிக்கும். விண்டோஸ் பயன்பாடுகளில் தாய்ச் சாளரத்துள் சேய்ச் சாளரமாக ஆவணச்சாளரம் திறக்கப்படும். ஆவணச் சாளரத்தை பெரிதாக்கினால் (Maximize) அது தாய்ச் சாளரத்துடன் பொருந்தி ஒரே சாளரம் போல் தோற்றமளிக்கும்.
— dock
17.
ஒரு கணினி யில் பொருத்தப் பட்ட ஒரு வட்டினை அல்லது நாடாவை கணினி அடையாளங் கண்டு அவற்றை கோப்பு முறைமையில் இணைத்துக் கொள்ளும்படி செய்தல். இச்சொல் பெரும்பாலும் ஆப்பிள் மெக்கின்டோஷ் மற்றும் யூனிக்ஸ் அடிப்படையிலான கணினிகள் வட்டுகளை அணுகச் செய்வதைக் குறிக்கப் பயன்படுகிறது
— mount
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kfrf46pe/
தமிழ்“பொருத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfrf46pe/APA
Oliyon Research. (2026). பொருத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kfrf46pe/MLA
"பொருத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kfrf46pe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment