தேடல் · Search: இணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
சேர்தல்
வைரஸ் அல்லது பிற மூலக்கூறுகளுடன் இணைந்து கொள்வதற்கான செல்லின் மேற்பகுதியில் காணப்படும் இரண்டாவது இணைவு பகுதி புரதம்தான் இது. சிடி-4 புரதம்தான் எச்.ஐ.வி. சிடி-4 செல்லுடன் இணைந்து கொள்… — co-receptor
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
சேர்தல்
பின்புறம் இணைந்த மகரந்தப் பையின் பின்புறத்தில் (முதுகுப் புறத்தில்) உள்ள ஏதாவது ஒரு பகுதியில் மகரந்த இழை பொருந்தி இருத்தல் — dorsifixed
நிரையசை
பலவனா அணை
பெயர்ச்சொல் — internet, Unknown
இணையர் (பெ) - தம்பதியர் = தம்பதி.
இணைதல் , சேர்தல்
Parallel
இணைந்திருப்பவன்
ஒன்றுக்கு துணையான மற்றொன்று, ஒத்த பண்புடையது — conjugate
ஒரு போக்குடைய இணைகோடுகள். இவை ஒரே திசையில் செல்பவை. எல்லா முனைகளிலும் இனை தொலைவுடையவை — parallel
கைகளாலான உடல் அசைவுகள்: அவையாவன,
விந்துவை வெளித்தள்ளும் தாரை
குன்றல் பிரிவில் முதல்நிலை - 1இல் உள்ள துணை நிலை. இப்பொழுது ஓரக நிறப்புரிகள் இணை இணையாகச் சேர்வதற்குக் கூடல் (சினாப்சிஸ்) என்று பெயர். இச்சேர்க்கை முடிந்ததும் உட்கரு அடுத்த நிலைக்கு ஆயத்… — zygotene
ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் — plug
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
ஞானம், சரியை ஆகிய இருதிருவடிகள். ஞானத்தால் உலகை நோக்குவதும், கிரியையால் அதனை நடத்துவதும் ஆகிய இரண்டும் நடைபெறும்.
ஓரடியின் முதலிருசீரினும் மோனை இயைந்துவருந் தொடை (உறுப்.16, உரை)
இணையத்தின் வழியாக நடைபெறுவது (இணையவழி விண்ணப்பம், இணையவழி வகுப்பு) — online