இணைப்பி
iṇaippi
பொருள்கள் · Senses
1.
ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும்
— plug
2.
இது ஒரு மொழி பெயர்ப்பி. கணினியைக் கையாளும் ஒருவர் தயாரித்த எந்திர மொழியில் இல்லாத ஆணைகளை ஏற்று, அதனை கணினி பயன் படுத்தக் கூடிய எந்திர மொழி வடிவத்துக்கு மாற்றுவது.
— assembler
3.
(குழாய்.) வெவ்வேறு குறிக்களவுள்ள குழாய்களைப் பொருத்துவதற்கான இணைப்பி அல்லது குழாயின் ஒட்டத் திசையை மாற்றுவதற்கான இணைப்பி. மாட்டுத் தலை இணைப்பியல் நுழைவாயைவிடத் திறப்பு வாய் பெரிதாக இருக்கும். நேர் இணைப்பியல் இரு வாய்களும் சம அளவில் இருக்கும்
— tee
4.
உடலில் ஒரே பகுதியிலுள்ள இரு நரம்பு முடிச்சுகளையும் நரம்பிழைத்திரள்களையும் இணைப்பது. பா. commissure
— connective
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvv4mrus/
தமிழ்“இணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvv4mrus/APA
Oliyon Research. (2026). இணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvv4mrus/MLA
"இணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvv4mrus/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment