{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cvv4mrus", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cvv4mrus/", "kind": "word", "headword": "இணைப்பி", "romanization": "iṇaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.566596+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "plug", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செருகி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1125"}, {"n": 2, "definition_ta": "இது ஒரு மொழி பெயர்ப்பி. கணினியைக் கையாளும் ஒருவர் தயாரித்த எந்திர மொழியில் இல்லாத ஆணைகளை ஏற்று, அதனை கணினி பயன் படுத்தக் கூடிய எந்திர மொழி வடிவத்துக்கு மாற்றுவது.", "needs_definition": false, "gloss_en": "assembler", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தொகுப்பி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 68"}, {"n": 3, "definition_ta": "(குழாய்.) வெவ்வேறு குறிக்களவுள்ள குழாய்களைப் பொருத்துவதற்கான இணைப்பி அல்லது குழாயின் ஒட்டத் திசையை மாற்றுவதற்கான இணைப்பி. மாட்டுத் தலை இணைப்பியல் நுழைவாயைவிடத் திறப்பு வாய் பெரிதாக இருக்கும். நேர் இணைப்பியல் இரு வாய்களும் சம அளவில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "tee", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 614"}, {"n": 4, "definition_ta": "உடலில் ஒரே பகுதியிலுள்ள இரு நரம்பு முடிச்சுகளையும் நரம்பிழைத்திரள்களையும் இணைப்பது. பா. commissure", "needs_definition": false, "gloss_en": "connective", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 100"}]}}