தேடல் · Search: செருகி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

90 இல் 1–25 · 1–25 of 90

செருகிநாடா cerukināṭā prefix
எந்திரங்கள் மூன்று வரிசைகளிலுள்ள இடையீட்டு நாடா : (1) தொடக்க நாடா; (2) செருகு நாடா; அடி நாடா — Plug tap
செருகிபற்றாசு cerukipaṟṟācu prefix
எந்திர உறுப்புகளில் ஒன்றில் அல் லது இரண்டிலும் உள்ள துவாரத்தின் வழியே பற்றாசு பொருத்தி தகடுகளை இணைக்கும் முறை — Plug weld
செருகிய பிளவு cerukiya piḷavu prefix
Reversed fault
எல்லா வகையான மின்னணுச் சாதனங்களையும் ஒன்றாக இணைக்கும் பருப்பொருள் இணைப்புகள் — plugs and sockets
இணைப்பி iṇaippi variant
ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் — plug
ஜம்ப்பர் jamppar variant
ஒரு சிறிய செருகி அல்லது இணைப்புக் கம்பி. ஒரு மின்னணுச் சுற்றில் இரு வேறு புள்ளிகளை இணைக்கப் பயன்படுவது. ஒரு வன்பொருளின் செயல் பாட்டுக் கூறு ஒன்றினை மாற்றியமைக்க இந்த செருகி (ஜம்ப்பர்)… — jumper
செருக்கி cerukki similar
இறுமாந்து, கள்ளுண்டார் போல் களித்து, (குறள் 916).
செருகு ceruku similar
insert
செருக்கு cerukku பெயர்ச்சொல் · Noun similar
ஆணவம், கர்வம், திமிர், அகங்காரம்
செரு ceru பெயர்ச்சொல் · Noun similar
பகை - செருப் புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி -திருமுருகாற்றுப்படை — enmity, war, love-quarrel between husband and wife; tiff between lovers
செருக்கம் cerukkam பெயர்ச்சொல் · Noun similar
கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம்
செருக்கல் cerukkal பெயர்ச்சொல் · Noun similar
கள்முதலியன உண்டலால் வரும் மயக்கம்
செறு ceṟu வினைச்சொல் · Verb similar
உழுது பண்படுத்து
சேருகம் cērukam பெயர்ச்சொல் · Noun similar
நாகணவாய்ப்புள்
சேறு cēṟu பெயர்ச்சொல் · Noun similar
நீரும்,மண்ணும் கலந்து இருக்கும் குழைம நிலையே சேறு என அழைக்கப்படுகிறது. — sludge, mud, Toddy
உட்செருகி uṭceruki பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கணியசெயலிகளின் ஊடே, குறிப்பிட்ட இலக்குகளுக்காக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் துணைச்செயலி
செருகு ஊசி ceruku ūci similar
ஒரு சிரையினுள் நுழைக்கப்படும் ஒரு செருகு குழல் சூழ்ந்துள்ள வளையாத ஊசி. — intracath
செருகுபூ cerukupū பெயர்ச்சொல் · Noun similar
இடையிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட பூ
சேறுகுத்தி cēṟukutti பெயர்ச்சொல் · Noun similar
சேற்றைத் தள்ளற்கு உதவும் கருவி
கச்சம் kaccam பெயர்ச்சொல் · Noun meaning
ஆடை விளிம்பை மடித்துச் செருகிய அமைப்பு — form of tucking up after pleating edges of saree or long dhoti, tortoise, a yes…
பீசிஎம் pīciem meaning
"Plug Compatible Manufacturer" என்ற கணினிச் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இதன் சாதனங்களை, தற்போதுள்ள கணினியமைவுகளில் செருகி, கூடுதலான வன்பொருள் அல்ல… — PCM
புதைகுழி putaikuḻi பெயர்ச்சொல் · Noun meaning
புதைமணல்; சேறு நிறைந்த குழி. இதில் சிக்குபவர் மெதுவாக உள்ளிழுக்கப்பட்டு மூழ்கிவிடுவார். — quicksand
குதைகுழி kutaikuḻi meaning
வெண் சுடர் விளக்கின் அல்லது செருகின் திருகிழைப் பகுதி பொருத்தப்பட் டுள்ள கொள்கலம். இதனைப் பொதுவாக 'ஊர்திக்கொள்கலம்' என்பர் — Socket
தளச்சமனம் taḷaccamaṉam meaning
நிலத்தளப் பிளவுகளில் மரத்துண்டுகளைச் செருகித் தளத்தைச் சமப்படுத்ததுல் — furring
பஞ்சகச்சம் pañcakaccam பெயர்ச்சொல் · Noun meaning
(பஞ்ச+கச்சம்)