செருக்கு

cerukku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆணவம், கர்வம், திமிர், அகங்காரம்
செல்வச் செருக்கு (pride of wealth)
மூலம் · source: தமிழ் விக்சனரி (செருக்கு)
2.
பெருக்கம், களிப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 195)
3.
செல்வம், மகிழ்ச்சி, பெருமிதம், மேம்பாடு, (குறள் 180, 598, 613, 8 60); ஆணவம், அகம்பாவம், அகங்காரம், அகந்தைத் தினவு, (குறள் 201, 431); அகந்தை, மயக்கம், (குறள் 346, 759); ஒரு விதமான மயக்க கிறுகிறுப்பு, (குறள் 344); கள்ளுண்ட போதைக் களிப்பு, (குறள் 878, 1193).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 133)
4.
அகந்தை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 139)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wenmzvtz/

தமிழ்
“செருக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wenmzvtz/
APA
Oliyon Research. (2026). செருக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wenmzvtz/
MLA
"செருக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wenmzvtz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment