கச்சம்

kaccam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆடை விளிம்பை மடித்துச் செருகிய அமைப்பு — form of tucking up after pleating edges of saree or long dhoti, tortoise, a yesteryear measure of capacity to measure the quantity of grain, a very large number, agreement, a kind of small fish, feather, rope round an elephant’s neck and nape, stirrup
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)
2.
ஆமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)
3.
மரக்கால், ஒரு பண்டைய தானியங்களை அளக்கும் அளவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)
4.
ஒரு பெரிய எண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)
5.
ஒப்பந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)
6.
ஒரு வகைச் சிறுமீன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)
7.
பறவையின் இறகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)
8.
யானைக் கழுத்திலிடும் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)
9.
அங்கவடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கச்சம்)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekadgcgg/

தமிழ்
“கச்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ekadgcgg/
APA
Oliyon Research. (2026). கச்சம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ekadgcgg/
MLA
"கச்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ekadgcgg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment