செரு

ceru
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பகை - செருப் புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி -திருமுருகாற்றுப்படை — enmity, war, love-quarrel between husband and wife; tiff between lovers
மூலம் · source: தமிழ் விக்சனரி (செரு)
2.
போர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செரு)
3.
ஊடல்
தீர்விலதாகச் செருவுற்றாள் (பரிபா. 7, 75).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செரு)
4.
போர், (குறள் 569).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k5etm2zg/

தமிழ்
“செரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5etm2zg/
APA
Oliyon Research. (2026). செரு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/k5etm2zg/
MLA
"செரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5etm2zg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment