ஜம்ப்பர்

jamppar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சிறிய செருகி அல்லது இணைப்புக் கம்பி. ஒரு மின்னணுச் சுற்றில் இரு வேறு புள்ளிகளை இணைக்கப் பயன்படுவது. ஒரு வன்பொருளின் செயல் பாட்டுக் கூறு ஒன்றினை மாற்றியமைக்க இந்த செருகி (ஜம்ப்பர்) இணைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் — jumper
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செருகி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 258)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kab59ybr/

தமிழ்
“ஜம்ப்பர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kab59ybr/
APA
Oliyon Research. (2026). ஜம்ப்பர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kab59ybr/
MLA
"ஜம்ப்பர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kab59ybr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment