{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kab59ybr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kab59ybr/", "kind": "word", "headword": "ஜம்ப்பர்", "romanization": "jamppar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.769168+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சிறிய செருகி அல்லது இணைப்புக் கம்பி. ஒரு மின்னணுச் சுற்றில் இரு வேறு புள்ளிகளை இணைக்கப் பயன்படுவது. ஒரு வன்பொருளின் செயல் பாட்டுக் கூறு ஒன்றினை மாற்றியமைக்க இந்த செருகி (ஜம்ப்பர்) இணைப்புகளை மாற்றியமைக்க வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "jumper", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செருகி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 258"}]}}