இணையம்

iṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயர்ச்சொல் — internet, Unknown
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணையம்)
2.
சங்கம்(ஊர்) - சமாசம்(பிரதேசம்) - சம்மேளனம்(மாவட்டம்) - இணையம்(மாகாணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணையம்)
3.
உலகம் முழுவதிலுமுள்ள பிணையங்களின் தொகுப்பு.பிணையங்கள் தமக்குள்ளே டீசிபீ/ஐபீ நெறிமுறைத் தொகுப்புகளின் அடிப்படையில் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன.இணையத்தின் இதயமாக விளங்குவது,பெரிய கணுக் கணினிகள்(Nodes)அல்லது புரவன் கணினிகளை(Hosts)இணைக்கும் அதிவேகத் தகவல் தொடர்புத் தடங்களாலான முதுகெலும்பு(Back bone)ஒத்த அமைப்பே ஆகும். அமெரிக்க நாட்டுப் பாதுகாப்புத்துறை 1969இல் உருவாக்கிய ஆர்ப்பாநெட், இணையத்தின் ஊற்றுக் கண்ணாகும்.அனுப்போர் ஏற்படினும் ஆர்ப்பாநெட் முற்றிலும் அழிந்து போகாவண்ணம் உருவாக்கப்பட்டது.பிட்நெட், யூஸ்நெட்,யுயுசிபீ மற்றும் என்எஸ்எஃப்நெட் ஆகியவை ஆர்ப்பாநெட்டுடன் காலப்போக்கில் இணைந்து விட்டன — Internet
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 243)
4.
உலகின் மிகப்பெரிய கணிப்பொறி வலையமைப்பு. இண்டர்நெட் என்ற சொல்லின் சுருக்கம். அகவை வேறுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தும் கருவியமைப்பு. எப்பொருள் பற்றியும் செய்தியளிப்பது. உலகைப் பார்க்க உதவும் பலகணி. நன்மை தீமை ஆகிய இரண்டையுங் கொண்டது — net, the
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 163)
5.
தற்காலிகமாக இரண்டிற்கு மேற்பட்ட பெரிய நிறுமங்கள் சேர்ந்து, ஒரு பெரிய திட்டத்திற்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கல். ஒரு புதிய மின் நிலையம் அல்லது அணைக் கட்டிற்காக இது இருக்கலாம் — consortlum
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 44)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6zh7qcq/

தமிழ்
“இணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6zh7qcq/
APA
Oliyon Research. (2026). இணையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v6zh7qcq/
MLA
"இணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6zh7qcq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment