தேடல் · Search: பிணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பிணை piṇai பெயர்ச்சொல் · Noun
ஒன்றோடு ஒன்றை சேர்த்தல் — join, bond, attach
பிணைதல் piṇaital பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொல் — to entwine, conjoin, unite; to be crowded together, dense; to copulate
பிணையம் piṇaiyam பெயர்ச்சொல் · Noun prefix
வலைப்பின்னல்
பிணையல் piṇaiyal பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொல் — joining together, flower garland, gesture with both hands, copulation
பிணைச்சு piṇaiccu பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொல் — copulation
பிணைப்பி piṇaippi prefix
தருக்கவியல் பிணைப்பி மற்றும் 'பி' என்ற சொற் றொடரில் உள்ளது போல இதன் பொருள், 'ஏ' யும் 'பி'யும் ஒரே நேரத் தில் உண்மையாக இருந்தால் மட்டுமே சொற்றொடர் உண்மை யானதாக அமையும் என்பதாகும். இதனை … — AND
பிணைப்பு piṇaippu பெயர்ச்சொல் · Noun prefix
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பில் இரண்டு அணுக்களை பிணைப்பது, வேதிப்பிணைப்பு. — bond
பிணைமாடு piṇaimāṭu பெயர்ச்சொல் · Noun prefix
இணைக்கப்பட்ட எருதுகள்
பிணையாளி piṇaiyāḷi பெயர்ச்சொல் · Noun prefix
பிணையாய் வைக்கப்பட்டிருப்பவர், பணயக் கைதி
பிணையாள் piṇaiyāḷ பெயர்ச்சொல் · Noun prefix
கடப்பாடு நிறைவேற்ற வேண்டிய ஒருவர் அதைச் செய்யத் தவறினால் தாமே அதை நிறைவேற்றுவதாகச் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்
பிணையிலி piṇaiyili பெயர்ச்சொல் · Noun prefix
தக்கோராற் பேணப்படாதவ-ன்-ள்
பிணைகாரன் piṇaikāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
உத்தரவாதந் தருவோன் ()
பிணைத்தல் piṇaittal பெயர்ச்சொல் · Noun prefix
இணைத்தல்
பிணைபோதல் piṇaipōtal பெயர்ச்சொல் · Noun prefix
பொறுப்பேற்றுக் கொள்ளுதல்
பிணையற்கை piṇaiyaṟkai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிணையல்.6 (சிலப்.பக். 710.)
பிணையாளன் piṇaiyāḷaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிணைகாரன் (யாழ். அக.)
பிணைபடுதல் piṇaipaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிணைபோ (W.)
பிணைப்புறு piṇaippuṟu prefix
1. ஒரு மின்னணுச் சுற்று அல்லது வன்பொருள் தொகுதியின் பண்புக் கூறு. அவை எந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளதோ அதன்படியேதான் அதன் தகவமைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் மூலமாக விரும்ப… — wired
பிணைப்பூசி piṇaippūci prefix
மரம் அல்லது உலோகத்தினாலான முளை — pin
பிணைய நேரம் piṇaiya nēram prefix
ஒரு பிணையத்தில் இரண்டு கணினி களுக்கிடையே தகவலைப் பரிமாறிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் — network latency
பிணையன்மாலை piṇaiyaṉmālai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிணையல், 2. பித்திகைப் பிணையன்மாலை (சீவக. 2177)
பிணைச்சீட்டு piṇaiccīṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
உத்தரவாத பத்திரம்
பிணைப்படுதல் piṇaippaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பிணைபோ
பிணைப்புருகி piṇaippuruki prefix
புறக்காப்புறை எதுவுமில்லாத ஓர் உருகிக் கம்பி அல்லது நாடா — link fuse
பிணைய இணக்கி piṇaiya iṇakki prefix
ஒரு பிணையத்தில் பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் இணக்கி. (எ-டு) ஒரு நிகழ்நிலைச் சேவையாளரை, ஓர் இணையச் சேவையாளரை, ஒரு சேவை அமைப்பை அல்லது பிற நிகழ்நிலை வளங்களை அணுக பயனாளர்கள் தொலைபே… — network modem