பிணை

piṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றோடு ஒன்றை சேர்த்தல் — join, bond, attach
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணை)
2.
முன்பிணை - anticipatory bail
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணை)
3.
ஆசை, கட்டு, பூமாலை, இணைமான்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 289)
4.
பெண்மான், (குறள் 1085,1089).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/axbc3qr9/

தமிழ்
“பிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axbc3qr9/
APA
Oliyon Research. (2026). பிணை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/axbc3qr9/
MLA
"பிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/axbc3qr9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment