ஒறுவாய்

oṟuvāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிதைவடைந்த வாய்
பாதிநாக்கு முதடுகளிற் பாதியுந் தின்றொறுவாயேம் (கலிங். 204).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒறுவாய்)
2.
ஒடிந்த விளிம்பு
ஒறுவாய்த்தலையிற் பலி (தேவா.1125, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒறுவாய்)
3.
ஒடிந்தவாய்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hq9x7j3/

தமிழ்
“ஒறுவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hq9x7j3/
APA
Oliyon Research. (2026). ஒறுவாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8hq9x7j3/
MLA
"ஒறுவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hq9x7j3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment