கோடு சோதனை

kōṭu cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடுப்புப் பராமரிப்பு நடைமுறை. இதில் சோதிக்கப்படும் அலகு அதன் இயல்பான மதிப்பீட்டிலிருந்து வேறுபட்டதாக அமைகிறது. விளிம்பு நிலையில் இயங்கும் உதிரிபாகங்களைக் கண்டறிவதும் அவற்றின் இருப்பிடத்தை உறுதி செய்யும் முயற்சியில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது — marginal checking
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 904)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fvacuf2k/

தமிழ்
“கோடு சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvacuf2k/
APA
Oliyon Research. (2026). கோடு சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fvacuf2k/
MLA
"கோடு சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fvacuf2k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment