குந்தாணி

kuntāṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாய் அகன்ற பாத்திரம், குண்டா
மூலம் · source: தமிழ் விக்சனரி (குந்தாணி)
2.
நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குந்தாணி)
3.
பருமனான நபர் (பேச்சு வழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குந்தாணி)

தொகுதிகள் · Categories: பாத்திரங்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5tskkt6r/

தமிழ்
“குந்தாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5tskkt6r/
APA
Oliyon Research. (2026). குந்தாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5tskkt6r/
MLA
"குந்தாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5tskkt6r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment