வடிம்பு

vaṭimpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விளிம்பு, ஓரம்
பொன்வடிம் பிழைத்த வான்பகழி( கிளை. 38)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பு)
2.
கால் முதலியவற்றின் விளிம்பு
ஏற்றெருமை நெஞ்சம்வடிம்பி னிடந்திட்டு ( 103)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பு)
3.
கூரைச்சாய்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பு)
4.
தேர் முதலியவற்றைக் கிளப்புந் தணிமரம்
ரதத்தோபாதிவடிம்பாலே தாக்கி ( 1, 4, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பு)
5.
வடிம்புக்கம்பி, தாங்குமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பு)
6.
(நெல்லை வட்டார வழக்கு) தழும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பு)
7.
பழி
தாய்மாரும்ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்ற ( திருநெடுந். 21, வ்யா. பக். 170)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிம்பு)
8.
நுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 361)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkpyv4jv/

தமிழ்
“வடிம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkpyv4jv/
APA
Oliyon Research. (2026). வடிம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dkpyv4jv/
MLA
"வடிம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkpyv4jv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment