தேடல் · Search: விளிம்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
விளிம்பு
viḷimpu
கரை, அருகு, ஓரம்
அகன்ற விளிம்புடைய ஒரு மரை. இது தனி வளையத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது — flange nut
விளிம்பு இணைப்பியுடன் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளிம்பில் மட்டும் தொடரும் கோடுகள் உள்ள மின்சுற்று அட்டை — edge card
விளிம் பில் உள்ள மயிரிழை — fimbria
ஓரம் இடம் : பக்கம் அல்லது சாளரம் ஒன்றின் வலது அல்லது இடது முனைக்கும் உரைத்தொகுப்பு துவங்கும் இடத்துக்கும் இடையே உள்ள தூரம் — margin
அலைவிளைவு. ஒரு தடையின் விளிம்புகளில் அலைகள் வளைந்து அதற்கப்பால் தடையின் நிழல் பகுதிக்குச் செல்லும் நிகழ்ச்சி விளிம்பு வளைவு ஆகும். இந்நிகழ்ச்சி எல்லா அலைகளிலும் உற்று நோக்கப்பட்டுள்ளது — diffraction
ஒரு விலா விளிம்புள்ள ஒரு கப்பி. இதில் முகத்தின் ஒரு விளிம்பின் விட்டம் அதிகமாக இருக்கலாம். இது ஒரு விலாவிளிம்புக் கப்பி எனப்படும். இரு விளிம்புகளின் விட்டமும் அதிகமாக இருந்தால் அது இ… — flanged pulley
தாய் அட்டை அல்லது அடிப்பகுதியுடன் மின்சுற்று அட்டையை இணைக்கும் துளை விளிம்பி (Slot) வடிவ மின்சாதனப் பொருத்தி. — edge connector
இணைக்கப்படவேண்டிய குழாய்களின் முனைகளுடன் இழைவரி மூலம் - இணைக்கப்படுவதற்குரிய ஓர் இணைவிளிம்புகள் குழாய்களை இணைக்கும்போது இந்த விளிம்புகள் மரையாணியால் இறுக்கப்படும் — flange union
மற்றக் குழாய் இணைப்புகளுடன் இணைப்பதற்காக முனைகளில் விளிம்புகளுடைய நீராவி அல்லது நீர்க்குழாய், வார்ப்பிரும் புக் குழாய்களில், இந்த விளிம்புகள் வார்ப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் — flange pipe
தொலைக் காட்சியில் படத்தின் விளிம்பினைச் சுற்றி மின்னிடும் சுடரொளி — edge flare
ஒரு குழாயின் விளிம்பின் அருகில் பொருத்தப்பட்டுள்ள ஓர் ஒரதர் — curb cock
அறைகலன் ஓரங்களில் வளைவு நெளிவுடைய விளிம்பு வெட்டுதல் — indentation
தண்டவாளத்திலிருந்து சக்கரம் இறங்கிவிடாமல் தடுப்பதற்காக விளிம்புகளுள்ள ஊர்திச் சக்கரம் — flange wheel
எதிர்பார்க்கப்படும் மதிப்புகளுக்கு மிகவும் அதிகமானதும் மிகவும் குறைவானதுமான மதிப்புகளை அறிமுகப்படுத்தும் அமைப்புச் சோதனை — marginal test
ஒரு செவ்வக வடிவச் சட்டுவக் கரணடி. இதில் ஒரு புற விளிம்பு கீழ்நோக்கித் திரும்பியிருக்கும். இது மேடைகளின் விளிம்புகளையும் வளைவுகளையும் அமைக்க உதவுகிறது — edging trowel
தடையின் நிழல் பகுதிகளுக்கருகில் சில வரிகள் தென்படும். இவற்றின் பொலிவு சிறுமம் பெருமம் என மாறி மாறியுள்ளது. இவை நிழல் விளிம்புக்கு இணையாக உள்ளன. இவையே விளிம்பு வரிகள் — diffraction fringes
தொடர் வடிவ அச்சுக் காகிதத்தில் துண்டுப் பகுதிகளை வெட்டும் சாதனம் — edge cutter/trimmer
இலக்கமாக்கப்பட்ட படத்தின் விளிம்புகளை செயல்முறை மூலம் அல்லது மின்னணுவியல் பேனாவின் மூலம் கூர்மையாக்கும் முறை — edge sharpening
ஒரு கண்ணாடித் தட்டே இதன் இயல்பான வடிவம். இதில் ஒன்றுக் கொன்று இணையாக வரிகள் கீறப்படும். ஒவ்வொரு வரியின் விளிம்புகளிலும் விளிம்பு விளைவு, ஒளிக் கோலங்களையும் வேறுபட்ட கோணங்களில் கறுப்பு … — diffraction grating
துளையிட்ட நாடாவில் பயன்படுத்துவது போன்ற மாதிரியில் ஒரு விளிம்பில் மட்டும் துளைகளை இட்டு தரவுகளைப் பதிவு செய்யும் அட்டை. ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டு வழித்தடங்களில் குறியிடப்பட்ட முறை… — edge punched card
ஒரு விளிம்புக் குழாய் மீது வைக்கப்பட்டுள்ள குழாய் வடிவிலான அல்லது குழல் போன்ற நீண்ட பெட்டி வடிவிலான ஒரு சாதனம், இதனுள் ஒரு சாவியை நுழைத்து விளிம்புக் குழாயைத் திருப்பலாம் — curb box
விளிம்பு இணைப்பு குதை குழி — edge connection socket
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
ஒரு வார்ப்படத்தில் விலாப்பக்கமுள்ள தட்டையான விளிம்பு, இது வளைவின் அழுத்தத்தைத் தடுக்க உதவும் — flange