விளிம்பு துளையிடும் அட்டை
viḷimpu tuḷaiyiṭum aṭṭai
பொருள்கள் · Senses
1.
துளையிட்ட நாடாவில் பயன்படுத்துவது போன்ற மாதிரியில் ஒரு விளிம்பில் மட்டும் துளைகளை இட்டு தரவுகளைப் பதிவு செய்யும் அட்டை. ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டு வழித்தடங்களில் குறியிடப்பட்ட முறையில் துளைகள் இடப்படும் இருமைக் குறியீட்டு பதின்ம அமைப்பில் குறியீடு அமையும்
— edge punched card
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6ngfx2cg/
தமிழ்“விளிம்பு துளையிடும் அட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ngfx2cg/APA
Oliyon Research. (2026). விளிம்பு துளையிடும் அட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6ngfx2cg/MLA
"விளிம்பு துளையிடும் அட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ngfx2cg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment