{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6ngfx2cg/", "data": {"id": "6ngfx2cg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6ngfx2cg/", "kind": "word", "headword": "விளிம்பு துளையிடும் அட்டை", "romanization": "viḷimpu tuḷaiyiṭum aṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.817817+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துளையிட்ட நாடாவில் பயன்படுத்துவது போன்ற மாதிரியில் ஒரு விளிம்பில் மட்டும் துளைகளை இட்டு தரவுகளைப் பதிவு செய்யும் அட்டை. ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டு வழித்தடங்களில் குறியிடப்பட்ட முறையில் துளைகள் இடப்படும் இருமைக் குறியீட்டு பதின்ம அமைப்பில் குறியீடு அமையும்", "needs_definition": false, "gloss_en": "edge punched card", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 506"}]}}