விளிம்புச் சட்டுவம்

viḷimpuc caṭṭuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செவ்வக வடிவச் சட்டுவக் கரணடி. இதில் ஒரு புற விளிம்பு கீழ்நோக்கித் திரும்பியிருக்கும். இது மேடைகளின் விளிம்புகளையும் வளைவுகளையும் அமைக்க உதவுகிறது — edging trowel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/upxa4kk2/

தமிழ்
“விளிம்புச் சட்டுவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upxa4kk2/
APA
Oliyon Research. (2026). விளிம்புச் சட்டுவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/upxa4kk2/
MLA
"விளிம்புச் சட்டுவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upxa4kk2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment