வரை
varai
பொருள்கள் · Senses
1.
கோடு.
— 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
2.
எல்லை
3.
கரை (வரம்பு)
4.
அளவு
5.
திருமணம்
6.
இரேகை.
7.
எழுத்து.
8.
மலைச்சிகரம்
9.
தீட்டு
10.
மலை
11.
வரம்பு
12.
மூங்கில், கணு, மலையுச்சி, குவடு, பக்கமலை
13.
வரைந்து காட்டு; வரை வடிவம் கொடு; விரித்துரை, குறித்துரை
— describe
14.
சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு
— Ledge
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhjeydzf/
தமிழ்“வரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhjeydzf/APA
Oliyon Research. (2026). வரை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jhjeydzf/MLA
"வரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhjeydzf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment