வரை

varai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோடு. — 1)draw, 2)measure, 3)limit, 4)up to, 5)until(post. + nom.)]
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
2.
எல்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
3.
கரை (வரம்பு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
4.
அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
5.
திருமணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
6.
இரேகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
7.
எழுத்து.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
8.
மலைச்சிகரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
9.
தீட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
10.
மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
11.
வரம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரை)
12.
மூங்கில், கணு, மலையுச்சி, குவடு, பக்கமலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 365)
13.
வரைந்து காட்டு; வரை வடிவம் கொடு; விரித்துரை, குறித்துரை — describe
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 218)
14.
சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு — Ledge
கலைச்சொல் · Technical அறிவியல் ஒத்த சொற்கள் · syn: விளிம்பு · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 21)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhjeydzf/

தமிழ்
“வரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhjeydzf/
APA
Oliyon Research. (2026). வரை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jhjeydzf/
MLA
"வரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhjeydzf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment