தேடல் · Search: வியர்வை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
85 இல் 51–75 · 51–75 of 85
ஒருவருக்குப் பழக்க மில்லாத உண்மையான அல்லது மேலீடான அசைவுக்குத் துலங்கலாக உண்டாகும் மருத்துவ அறிகுறி. குமட்டல், வெளிறிய தோற்றம், வியர்வை, வாந்தி ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்படும் — motion sickness
அட்டகுன்மத்திலொன்று ஒரு வகைக் குன்ம நோய்; இதனால் அடிவயிற்றில் எரிச்சல், குடல் பிரட்டல், வாய் நீரூறல், தலை சுழற்சி, வயிற்றுப்பிசம், இரைச்சல், புளியேப்பம், வியர்வை அதிகமாதல், பேதி, உடம்பிளை…
சவேதசம் வியர்வை. வியர்வையில் தோன்றும் புழு, விட்டில் முதலிய உயிர்கள் நால்வகைத் தோற்றத்திலும் எழுவகைப்பிறப்பிலும் ஒன்று.
வியர்வை பிறப்பிக்கும் மருந்து; சுவேதகாரி
டிஃபோபிளேவின் என்னும் வைட்டமின்-B உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் ஊட்டச்சத்துக் குறை நோய். இதனால், கை கால் பகுதிகளில் எரிச்சலும், உள்ளங்கைகளில் அளவுக்கு மீறி வியர்வையும் ஏற்படும். இ… — Gopalan's syndrome
கழுத்து சார்ந்த பரிவு நரம்பின் நடுப்பகுதியில் ஏற்படும் வாதம் காரணமாக முகத்தின் ஒரு பக்கத்தில் இமைத்தொய்வு, இயக்கமாற்றம், கண்விழிச் சுருக்கம், வியர்வையின்மை ஆகியவை உண்டாகும். சுவிஸ் கண்ணியல் … — Horner's syndrome
உள்ளங்கை களில் வியர்வை அளவுக்கு அதிகமாகச் சுரத்தல் — hyperhidrosis
இரத்தமே வியர்வையாய்க் காணுதல்
வேனிற்காலத்தில் வெயிலின் புழுக்கத்தினால் வியர்வை மிகுதி யாகக் காணுவதால் உண்டாகும் வியர்வைக்குரு
ஓயாக்கொட்டாவி, வியர்வை, சுரம், மார்பெரிச்சல், தலை பாரம், தூக்கமின்மை முதலிய குணங்களோடு கூடிய பித்த நோய்
தோலில் அமைந்துள்ள நுண்ணுயிரிகளின் அழுகல் சிதைவால் வியர்வை நாற்றமெடுத்தல் — bromhidrosis
இரத்தம் அல்லது இரத்த நிறமிகள் அடங்கியுள்ள வியர்வை — haematidrosis
கடும் வெப்பம் காரணமாகச் சோர்வு ஏற்பட்டால் உண்டாகும் மயக்கம் அளவுக்கு மீறி வியர்வை கரந்து உடலிலுள்ள திரவமும், உப்பும் இழக்கப்படுவதால் உண்டாகிறது — heart exhaustion
உயிரினங்களின் பிறவி , முட்டையிற் பிறப்பன , வியர்வையிற் பிறப்பன ,வித்து வேரிலிருந்து பிறப்பன , கருப்பையிற் பிறப்பன என்னும் நால்வகைப் பிறப்புகள்
காய்ச்சல் போன்ற நோய்களில் முன்னதாக வரும் திடீர்க்குளிர், நடுக்கம். இதில் உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்வை வரும்வரை உயர்ந்த அளவில் இருந்து, படிப்படியாக வெப்பம் குறைகிறது — rigor
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
உயிர்கள் நான்கு வகையாக உற்பத்தியாகும் விதங்கள் அவை கருப்பை முட்டை நிலம் வியர்வை
பித்தக் கோளாறினால் மாறாதவிக்கல், ஏப்பம், மூர்ச்சை , வியர்வை , இருமல், சுவாசம், தலைவலி, உள்ளங்கால், கை முதலிய இடங்களில் கொப்புளம் எழும்பல் முதலிய குணங்களையுண்டாக்கும் பித்த நோய்; செரியாமை…
சுருண்டு உருண்டு திரண்டிருக்கும் உடல் புறச்சுரப்பிகள் (எ.கா.) வியர்வைச் சுரப்பிகள் — apocrine
செயற்கையாகத் தூண்டப்படும் வியர்வை — diaphoresis
வியர்வையூட்டும் மருந்து — sudatory
உறக்கத்தின் போது ஏற்படும் கீச்சொலி. இடுப்பு நோய்களின் போது தளர்ந்த மூட்டுகளில் வலி உண்டாகும். இந்த ஒலி முனைப்பாகக் கேட்கும். இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்வை உண்டாதல். இது காச நோ… — nighit cry
ஜெர்மன் உடற்கூறியலார் வில்ஹெல்ம் வால்டேயர் விவரித்த கிழ் விஜியிமை ஓரத்தில் முக்கியமாக உள்ள விழியிமை வியர்வைச் சுரப்பிகள் .
சோற்றுக்கு இயல்பிலேயே அமைந்த 4 வகை குற்றங்கள் உடம்பில் கசிவுண்டாதல், வியர்வை கக்கல், அமுரியிலிறங்கல், நரையுண்டாக்கல்
கார்பனின் இறுதியான வளர்சிதை மாற்றப் பொருள். இது நிறமற்ற, மணமற்ற வாயுக் கூட்டுப்பொருள். இது உணவில் அடங்கி உள்ளது. இது பெரும்பாலும் நுரையீரல்கள் வாயிலாகவும், சிறிதளவு சிறுநீர், வியர்வ… — carbon dioxide CO2 2