எரி குன்மம்

eri kuṉmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டகுன்மத்திலொன்று ஒரு வகைக் குன்ம நோய்; இதனால் அடிவயிற்றில் எரிச்சல், குடல் பிரட்டல், வாய் நீரூறல், தலை சுழற்சி, வயிற்றுப்பிசம், இரைச்சல், புளியேப்பம், வியர்வை அதிகமாதல், பேதி, உடம்பிளைப்பு, இருமல், சோறு செல்லாமை முதலிய குணங்களுண்டாகும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எரி குன்மம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyfb2es9/

தமிழ்
“எரி குன்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cyfb2es9/
APA
Oliyon Research. (2026). எரி குன்மம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cyfb2es9/
MLA
"எரி குன்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cyfb2es9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment