{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cyfb2es9/", "data": {"id": "cyfb2es9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cyfb2es9/", "kind": "word", "headword": "எரி குன்மம்", "romanization": "eri kuṉmam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:11.113327+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அட்டகுன்மத்திலொன்று ஒரு வகைக் குன்ம நோய்; இதனால் அடிவயிற்றில் எரிச்சல், குடல் பிரட்டல், வாய் நீரூறல், தலை சுழற்சி, வயிற்றுப்பிசம், இரைச்சல், புளியேப்பம், வியர்வை அதிகமாதல், பேதி, உடம்பிளைப்பு, இருமல், சோறு செல்லாமை முதலிய குணங்களுண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எரி குன்மம்"}]}}