அசைவு நோய்

acaivu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவருக்குப் பழக்க மில்லாத உண்மையான அல்லது மேலீடான அசைவுக்குத் துலங்கலாக உண்டாகும் மருத்துவ அறிகுறி. குமட்டல், வெளிறிய தோற்றம், வியர்வை, வாந்தி ஆகியவற்றுடன் சேர்ந்து ஏற்படும் — motion sickness
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 701)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nt3fdfsu/

தமிழ்
“அசைவு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt3fdfsu/
APA
Oliyon Research. (2026). அசைவு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nt3fdfsu/
MLA
"அசைவு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nt3fdfsu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment