குளிர்நடுக்கம்

kuḷirnaṭukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காய்ச்சல் போன்ற நோய்களில் முன்னதாக வரும் திடீர்க்குளிர், நடுக்கம். இதில் உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்வை வரும்வரை உயர்ந்த அளவில் இருந்து, படிப்படியாக வெப்பம் குறைகிறது — rigor
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விறைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 957)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xecu9pzm/

தமிழ்
“குளிர்நடுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xecu9pzm/
APA
Oliyon Research. (2026). குளிர்நடுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xecu9pzm/
MLA
"குளிர்நடுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xecu9pzm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment