தேடல் · Search: விறைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
98 இல் 1–25 · 1–25 of 98
விறைப்பு
viṟaippu
வளைவு நெளிவுக்கு இடந்தராத கட்டிறுக்கத் தன்மை — rigidity
தன்னை மறந்த ஒரு மயக்க நிலை. இந்த நிலையில் முகம், உடம்பு, உறுப்புகள் ஆகியவற்றின் தசைகள் ஒரு விறைப்பான நிலையில் இருக்கும் — catalepsy
நரம்பிசிவு விறைப்பினால் உடலில் ஏற்படும் வளையாத விறைப்பான நிலை. இது நரப்பிசிவு நோய், ஸ்டிரிக்னைன் நஞ்சு ஆகியவற்றில் காணப்படும் — orthotonus
right disk
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புகளின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒரு புறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — Webbing stretcher
விறைத்து நிமிர்ந்து நிற்கும் திறனுடைய பஞ்சு போன்ற திசு தூண்டுதல் காரணமாக இரத்தம் நிறையும்போது இது விறைத்து, நிமிர்ந்து நிற்கிறது — erectile tissue
முதலில் வலி தோன்றி, பின்னர் விறைப்பு ஏற்பட்டுப் பல மாதங்கள் நீடிக்கும் வலி குறைந்ததும் இயல்பு நிலை திரும்பும் வரைப் பயிற்சி செய்தல் வேண்டும். இந்நோய்க்குக் காரணம் தெரியவில்லை — frozen shoulder
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புக்களின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒருபுறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — webbing stretcher
அழுத்தச் சறுக்குப் பெயர்ச்சி இழு விசையினால் சறுக்குப் பெயர்ச்சி அழுத்தத்தை வகுப்பதால் கிடைக்கும் ஈவு — modulus of rigidity
சறுக்குப் பெயர்ச்சித் தகைவுக்கும், சறுக்கு பெயர்ச்சிக் கோணத்திற்கும் இடையே உள்ள தகவு விறைப்புக் குணகம் என்று வரையறுக்கப்படுகிறது
இது அலுமினியத்தினால் ஆனது;இதன் பதிவுப் பரப்பு, பெரும்பாலும் குரோமியம் ஆக்சைடினால் முலாம் பூசப்பட்டிருக்கும். முன்பு ஒவ்வொரு வட்டும் 2மீமிகு எண்மி திறன் கொண்டிருந்தது. பின்னர் வந்த வட்டுக… — right or hard disks
காய்ச்சல் போன்ற நோய்களில் முன்னதாக வரும் திடீர்க்குளிர், நடுக்கம். இதில் உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்வை வரும்வரை உயர்ந்த அளவில் இருந்து, படிப்படியாக வெப்பம் குறைகிறது — rigor
விறைப்பு
சிறிதளவு வீக்கம் — tumescene
உடலில் தசை அல்லது மயிர் செங்குத்தாக நிற்றல் — erection
tensor
விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.
* வீரை - 1)வாழை, 2) மனைவி, 3) தாய்.
மோகம்
நீர் இறைக்கை
மொட்டவிழ்ந்த மலர்; மலர்ந்த பூ
பாய், கம்பளம் முதலியவற்றை தரை முதலிய தளத்தின் மேல் விரித்து வைத்தல்
விதையிடு
விதைப்பாடு
stiff