விறைப்பு

viṟaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளைவு நெளிவுக்கு இடந்தராத கட்டிறுக்கத் தன்மை — rigidity
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 533)
2.
விறைப்பாக நன்கு இழுக்கப்பட்ட தொய்வு இல்லாமல் ஒரு கயிறு விறைப்பாக இழுக்கப்பட்டது போல் — taut
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 613)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/26uksadc/

தமிழ்
“விறைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26uksadc/
APA
Oliyon Research. (2026). விறைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/26uksadc/
MLA
"விறைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26uksadc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment