விரை
virai
பொருள்கள் · Senses
1.
விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.
2.
தாவரங்களின் விதை
3.
அரிசி சாப்பாடு குழைவாக இல்லாமல் ,அரை வேக்காடுடன் இருந்தால், சாதம் ஏன் இவ்வளவு விரை-யாக இருக்கிறது? என்று கேட்பது உண்டு.
4.
விரைவு -வேகம்
5.
கலவைச் சாந்து, தேன், நறும்புகை, வாசனை
6.
கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம், (பஞ்சவாசம்).
7.
கோட்டம், துருக்கம், தகரம் அகில், சந்தனம் என ஐந்து.
8.
ஆணின் விரைக் கொட்டை
— orchis
9.
ஆணின் கோசத்தில் (உயிரின விரைப்பை) அடங்கியுள்ள இரண்டு சுரப்பு உறுப்புகளில் ஒன்று. இவை விந்தணுக்களை உருவாக்குகின்றன. ஆணின் பாலின இயக்குநீர்களையும் கொண்டிருக்கின்றன.
— testis (testicle)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmgeh8wm/
தமிழ்“விரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmgeh8wm/APA
Oliyon Research. (2026). விரை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kmgeh8wm/MLA
"விரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmgeh8wm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment