தேடல் · Search: விரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

விரை virai பெயர்ச்சொல் · Noun
விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.
விரைவு viraivu prefix
வேகம் — express, fast quick
விரைதல் viraital பெயர்ச்சொல் · Noun prefix
வேகமாதல்
விரைவாக viraivāka உரிச்சொல் · Expressive prefix
விரைவாக, வினை , — fast, quickly, speedily
விரைகால் viraikāl பெயர்ச்சொல் · Noun prefix
விதைத்தற்குரிய நிலம்; விதைநிலம்
விரைசொல் viraicol பெயர்ச்சொல் · Noun prefix
விரைவைக் குறிக்கும் அடுக்குச்சொல்
விரைதெளி viraiteḷi வினைச்சொல் · Verb prefix
நாற்றுக்காக விதையிடு
விரைந்து viraintu உரிச்சொல் · Expressive prefix
குறுகிய காலத்தில் ஒன்றைச் செய்தலை அல்லது நிகழ்வதைக் குறிக்கும் வினையுரிச்சொல் அல்லது வினையடை; வேகமாக, விரைவாக, சடுதியாக, மளமளவென்று, கிடுகிடுவென்று, விறுவிறுப்பாக, மளாரென்று. — fast, speedily, quickly
விரைபோடு viraipōṭu வினைச்சொல் · Verb prefix
விதையிடு
விரைப்பு viraippu பெயர்ச்சொல் · Noun prefix
உடலில் தசை அல்லது மயிர் செங்குத்தாக நிற்றல் — erection
விரையிடு viraiyiṭu வினைச்சொல் · Verb prefix
விதையிடு
விரைவலைவ viraivalaiva prefix
Oscillation
விரைகுழல் viraikuḻal prefix
விரையிலிருந்து (டெஸ்டில்) வெளியே செல்லும் பக்கக்குழாய்களில் ஒன்று. இது எண்ணிக்கையில் இரண்டு — vas differens
விரைத்தல் viraittal பெயர்ச்சொல் · Noun prefix
விதைத்தல்
விரைப்பான viraippāṉa prefix
stiff
விரைவலைவு viraivalaivu prefix
Oscillation
விரைவாதம் viraivātam பெயர்ச்சொல் · Noun prefix
அண்டத்திற் குடல் பிதுக்கம்
விரைவினர் viraiviṉar பெயர்ச்சொல் · Noun prefix
விரைந்து செயலாற்றுபவர்; காரியவேகம் உடையவர்
விரைவுணவு viraivuṇavu prefix
உண்ணும் பொழுது விரைவாகக் கரையும் உணவு. எ-டு. பனிக்குழைவு, பனிச்சூப்பி. (உண) — fastfood
விரைவுவரை viraivuvarai prefix
மெக்கின்டோஷில் அமைக்கப்பட்டுள்ள வரைகலைக் காட்சி முறை. பயன்பாட்டிலிருந்து கட்டளைகளை ஏற்று, அதற் கேற்ற பொருள்களை திரையில் வரைகிறது. மென்பொருள் உரு வாக்குபவர்கள் பணியாற்றக் கூடிய ஒரு தொடர்… — quickdraw
விரை அறுவை virai aṟuvai prefix
விரையினை வெட்டி எடுத்தல் — orchidectomy
விரைக்காய் viraikkāy பெயர்ச்சொல் · Noun prefix
கறிக்கு உதவாது விதைக்குப் பயன்படும் முற்றிய காய்
விரைக்கால் viraikkāl பெயர்ச்சொல் · Noun prefix
விதைக்குப் பயன்படும் முற்றற்காய்
விரைப்பாடு viraippāṭu பெயர்ச்சொல் · Noun prefix
விதைப்பாடு
விரையழற்சி viraiyaḻaṟci prefix
விரைக் கொட்டை வீக்கம் — orchitis
விரையின்மை viraiyiṉmai prefix
ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு விரைகளும் பிறவியிலேயே இல்லாதிருத்தல் — anorchism
விரைவாங்கு viraivāṅku வினைச்சொல் · Verb prefix
விதையடி; காயடி; மாடு முதலியவற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்
விரைவித்து viraivittu பெயர்ச்சொல் · Noun prefix
விதை.
விரைவுமானி viraivumāṉi prefix
இயக்கத்தில் இருக்கும் ஒர் ஊர்தியின் விரைவைக் காட்டப் பயன்படுங்கருவி. ஊர்திகளில் பொருத்தப்பட்டிருக்கும் — speedometer
விரைக்கட்டி viraikkaṭṭi prefix
விரையில் ஏற்படும் உக்கிரமான கட்டி — seminoma
விரைபோடுதல் viraipōṭutal பெயர்ச்சொல் · Noun prefix
விதையிடுதல்
விரையாக்கலி viraiyākkali பெயர்ச்சொல் · Noun prefix
சிவபிரானது திருவாணை
விரைவீக்கம் viraivīkkam பெயர்ச்சொல் · Noun prefix
விரைவாதம்
விரைவூக்கம் viraivūkkam prefix
தனக்கேயுரிய சில கணிப்புத்திறனைக் கொண்டிருத்தல். விரைவூக்கச் சாதனங்கள் பெரும்பாலும் சொந்த நுண்செயலிகளைக் கொண்டிருக்கின்றன. — smart
விரைவூட்டம் viraivūṭṭam prefix
afflux
விரைவைத்தல் viraivaittal பெயர்ச்சொல் · Noun prefix
விதைப்பதற்கு நெல்லைத் தயார்செய்து வைத்தல்.
விரை நீக்கம் virai nīkkam prefix
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
விரைக்கொட்டை viraikkoṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
விரைக்கொட்டை150px|நிலக்கடலை|thumb|right
விரைக்கோட்டை viraikkōṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு கோட்டை விதை விதைத்தற்குரிய நிலவளவு
விரைப்பண்டம் viraippaṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
வாசனைப்பண்டம்
விரைவழித்தல் viraivaḻittal பெயர்ச்சொல் · Noun prefix
நறுமணப்பண்டம் பூசுதல்.
விரைக்கரும்பு viraikkarumpu பெயர்ச்சொல் · Noun prefix
நடுதற்குரிய கரும்பு.
விரைதெளித்தல் viraiteḷittal பெயர்ச்சொல் · Noun prefix
நாற்றுக்காக விதையிடுதல்
விரைவுத்திறன் viraivuttiṟaṉ prefix
ஒரு கோப்பு செய்முறைப்படுத்தப்படும்போது, பதிவேடுகள் சேர்க்கப்படுகிற அல்லது நீக்கப்படுகிற வேகவீதம். ஒரு தரவுத்தளத்தை வடிவமைப்பதில் இது முக்கியமான நிலையளவுரு ஆகும் — volatility
ஒளிநுண்ணோக்கியில் பயன்படும் பசுஞ்சாயம். செல்லுலோஸ், கண்ணறைக் கணியம் முதலியவற்றைச் சாயமேற்றப் பயன்படுவது — fast green
தசைச் சுரிப்பினால் ஏற்படும் வாதம் — spastic paralysis
சுழல் தண்டுடன் ஒரு சாய்வுத் திருகு மூலம் இணைக்கப்படும் ஒருகம்பி, இது இயக்கத்தை அனுப்பீடு செய்ய உதவுகிறது — fast pulley
புதிய புதிய பதிவேடுகளைப் புகுத்து வதும்,பழைய பதிவேடுகளை நீக்குவதும் அதி வேகத்தில் நடைபெறும் ஒரு கோப்பு.இதில் அணுகுநேரம் மாறக்கூடியது — volatile file
(1) ஒரு செயலின் வேகத்தை அதிகரித்தல். (2) தரப்பட்டுள்ள கால அளவுக்குள் திசை வேகத்தை அதிகப்படுத்தல். (3) வேகத் தலை விபத்து: வேகமாகச் செல்லும் போது தலையில் அடிபடுதல் — acceleration
விரைவூக்க விசை viraivūkka vicai prefix
நோ பிரெய்னர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி விசைப் பலகைக்கான பேரளவு செய் முறைப்படுத்தி. இது திரும்பத் திரும்பத் தட்டச்சு செய்வதைத் தவிர்ப்பதற்கு உதவும் முதல் பேரளவுச் … — smart key
இனக்கீற்றின் நடுநாயக ஆண்பால் கூறு. விரைகளிலிருந்து சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்). இரண்டாம் நிலை ஆண் பண்புகளுக்கு இவை காரணமாகும். மார்பகப் புற்றின்போது கருப்பைக் குருதிப் போக்கினைக் கட்ட… — testosterone
விரைக்குவிடுதல் viraikkuviṭutal பெயர்ச்சொல் · Noun prefix
விதைக்கு உதவுமாறு கொடி மரங்களிற் காய்களை முற்றவிடுதல்.
ஒரே செய்முறைப்படுத்தியில் செயல்முறைச் சேமிப்பகத்துக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களைவிடக் குறைந்த அணுகுநேரம் கொண்ட ஒரு வகை உள்மையச் சேமிப்பகம் — fast core
விரைவு நினைவகம் viraivu niṉaivakam prefix
தக வலைத் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான சிறிய அதிவேக நினைவகம். மெதுவாக இயங்கும் பெரு நினைவகத்திற்கும், வேகமான மையச் செயலக அலகுக்கும் இடை யில் வழக்கமாகப் பயன்படுத்தப்படு வது. விர… — cache memory
குமிழை அல்லது விரல் கட்டையை வலப்புறமாகத் திருப்புவதன் மூலம் விரைவான இயக்கத்துடன் மின் தொடர்புகளை ஏற்படுத்துகிற அல்லது முடிக்கிற மின்விசை — snap switch
Express letter
மாற்ற மிகு கோப்பு : புதிய புதிய பதிவேடுகளைப் புகுத்துவதும், பழைய பதிவேடுகளை நீக்குவதும் அதிவேகத்தில் நடைபெறும் ஒரு கோப்பு. இதில் அணுகு நேரம் மாறக் கூடியது — volatile file
tachylolia
விரைவூக்க அட்டை viraivūkka aṭṭai prefix
கணினியில் அமைக்கப்பட்டுள்ள கடன் அட்டை வசதி — Smart card
விரைப்பை சீரறுவை viraippai cīraṟuvai prefix
விரைப்பையை மறு சீரமைக்கும் அறுவை — scrotoplasty